Categories: CinemaEntertainment

பேசக்கூடாத வார்த்தையை பேசிய விஜயா…சிறகடிக்க ஆசை சீரியல்

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவை நிற்க வைத்து அண்ணாமலை கேள்வி கேட்கிறார் எதற்காக சத்தியா கையை உடைத்த நீ அந்த மாதிரி செய்ற ஆளே கிடையாது என்னதான் பிரச்சினையா இருந்தாலும் இந்த அளவு போக மாட்டியே அப்படி என்ன நடந்தது என கேட்க அவன் பண்ணுன வேலைக்கு அவன் கைய உடைக்கிறது மட்டும் இல்லாம என கோபத்துடன் பேச மீனா பார்த்துக் கொண்டிருப்பதை பார்க்கிறார் அது மட்டும் இல்லாமல் வீடியோ ஆதாரத்தை காண்பிக்க போகும் நேரத்தில் மீனா அங்கிருந்து பார்ப்பதை முத்து பார்த்துக்கொண்டு என் மேல தான் தப்பும் இருக்காது  இனிமே எதுக்காகவும் கோபப்பட மாட்டேன் என கூறிவிட்டு வருகிறார்.



அண்ணாமலை வெளியே வந்ததும்  அவன் மனசுக்குள்ள எதையோ போட்டு வச்சிருக்கான் அது வெளியில சொல்ல மாட்டேங்குறான் கண்டிப்பா ஒரு நாள் அவனே சொல்லிடுவான் என பேச அதெல்லாம் எதுவும் கிடையாது மாமா அவர் கோவத்துல தான் இப்படி பண்ணிருக்காரு அதை எப்படி சொல்றதுன்னு தெரியாம வெளியில போயிட்டாரு என பேசுகிறார். அடுத்த காட்சியில் மனோஜ் ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருக்கிறார் அப்பொழுது சாம்பாரை தவறுதலாக ஒருவர் மேல் கொட்டி விடுகிறார்.

அவரசப்பட்டு மனோஜை வாயா போயா என பேச மனோஜும் பதிலுக்கு பேசுகிறார் உடனே ஓனரை கூப்பிடு என கேட்க ஓனர் வந்தவுடன் ஹோட்டல் இல்லாமல் பண்ணிடுவேன் தேவை இல்லாம ஒருத்தன வேலைக்கு வச்சுக்கிட்டு ஓவரா பண்ணாத என பேசுகிறார்கள் உடனே மனோஜை கூப்பிட்டு என்ன காரியம் பண்ற ஒரு வேலையை கூட உன்னால உருப்படியா செய்ய முடியாதா என திட்டுகிறார் அது மட்டும் இல்லாமல் இனிமேல் உங்களுக்கு இந்த வேலை கிடையாது வெளியில் போ என பேசுகிறார்.



மனோஜ் வீட்டிற்கு வருகிறார் அப்பொழுது ரோகிணி விசாரித்துக் கொண்டிருக்கிறார் அது மட்டும் இல்லாமல் என்ன உன் மேல சாம்பார் வாடை வருகிறது என கேட்க அது பர்ஃபியூம் என சொல்லி சமாளிக்கிறார்.அடுத்த காட்சியில் முத்து ஆட்டோவை எடுத்துக்கொண்டு செட்டிற்கு வருகிறார் என்ன முத்து உனக்கு இருந்த காரையும் வித்துட்ட ஏன் இப்படி பண்ற நீ என் காரை ஓட்டு என பேசுகிறார் பரவாயில்லை நான் ஆட்டோவே ஓட்டுறேன் நான் என்ன பிறக்கும்போதே கார்ல்யா பொறந்தேன் என பஞ்ச் டயலாக் பேசுகிறார்.

அடுத்த காட்சியில் மீனாவின் அம்மா மற்றும் தங்கை  இருவரும் வருகிறார்கள் வந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பொழுது அவருக்கு நினைவு நாள் வருகிறது என பேச அண்ணாமலை எழுந்து ஒரு வருடம் ஆகிவிட்டதா நான் கொஞ்சம் உஷாராக இருந்திருந்தால் அவர் செத்திருக்க மாட்டார் என அண்ணாமலை வருத்தப்படுகிறார் அதுமட்டுமில்லாமல் இப்ப ஏன் எதையோ சொல்லி அவர கஷ்டப்படுத்துறீங்க அவருக்கே ஏற்கனவே உடம்பு சரியில்ல என விஜயா பேசுகிறார் ஏற்கனவே உங்க புருஷன் அல்பாய்ஸ்ல போய்ட்டாரு என விஜயா பேசுகிறார் உடனே மீனாவுக்கு மூக்கும் மேல் கோபம் வருகிறது இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.



What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

நீயில்லாமல் வாழ்வது லேசா!-10

10 ‘‘ஆமாம், உன்னைக் கவிழ்ப்பதை தவிர எங்களுக்கு வேறு வேலை இல்லை பார். சரிதான் போடா.." வஜ்ரவேல் சொல்ல, அவன்…

10 hours ago

மருமகளை நம்பும் பாண்டியன்…பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் தங்கமயிலை கண்மூடித்தனமாக நம்பி ஓவராக இடம் கொடுத்து வைத்திருக்கிறார். இதனால் தங்கமயிலும்…

10 hours ago

விஜயாவுக்கு வந்த பிரச்சனை – சிறகடிக்க ஆசை 2 மணி நேரம் ஸ்பெஷல் எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய சண்டே ஸ்பெஷல்…

10 hours ago

திருநெல்வேலி ஸ்பெஷல் மொச்சை மசாலா

திருநெல்வேலி என்றாலே எல்லாருடைய நினைவுக்கும் முதலில் வருவது அல்வா தான். ஆனால், இங்கு  ஸ்பெஷலான உணவுகளில் ஒன்று மொச்சை மசாலா.…

10 hours ago

தென்காசிப் பட்டணம் திரைப்பார்வை

விஜயகாந்த் நடிப்பதாக இருந்த படத்தில் அவர் வெளியேறி சரத்குமார் நடித்த படம் ஆக, காமெடி கலந்த காதல் கதையுடன் வெளியாகி…

10 hours ago

சரணடைந்தேன் சகியே – 20

20       “நாம் கோவிலில் வைத்து திரும்பவும் தாலி கட்டிக் கொள்ளலாமா சகி..?” முணுமுணுப்பாய் அவள் தோள்களில்…

14 hours ago