Categories: CinemaEntertainment

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்… ரொமான்ஸ் செய்யும் தனுஷின் மருமகன்..

 தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தின் ரொமான்டிக்கான போஸ்டர் வெளியாகி உள்ளது. நடிகராக அறிமுகமான தனுஷ் தற்பொழுது அரை டஜன் படங்களுக்கு மேல் கை வாசம் வைத்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பலமொழி திரைப்படங்களிலும் நடித்து கலக்கி வருகிறார்.



தற்பொழுது தெலுங்கில் சேகர் கமுலா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீப காலங்களாக தனுஷின் படங்கள் மிகப் பெரிய வெற்றினை பெற்று வந்தது இந்த சூழலில் கடைசியாக வெளியான கேப்டன் மில்லர் படம் கலவை விமர்சனத்தை பெற்று எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

இதனை அடுத்து மற்ற மொழிகளிலும் நடித்து வரும் தனுஷ் ஹிந்தியில் ஆனந்த் எல்ரா இயக்கவுள்ள ரஞ்சனா 2 படத்தில் நடிகர் கமிட்டாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. பான் இந்திய அளவில் பிசியாக இருந்து வரும் தனுஷ் பா பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை அடுத்து தன்னுடைய 50வது படத்தை அவரை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டிருக்கும் நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாக்கியுள்ளது.



இப்படத்திற்கான சூட்டிங் முடிந்து ரிலீஸ்கான வேலைகளை படக்குழு செய்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மற்றொரு திரைப்படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் இப்படத்தில் ஹீரோவாக தனுஷின் அக்கா மகன் பவிஷ் நடிக்க குட்டி நயன்தாரா அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக நடிக்கிறார்..

ரொமான்டிக்கான கதைகளத்தை மையமாக வைத்து வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வர தனுஷின் வொண்டர்பார் நிறுவனம்தான் தயாரிக்கிறது. தற்பொழுது காதலர் தினத்தை முன்னிட்டு  இப்படத்தின் ரொமான்டிக்கான போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் பவிஷ் உடன் அனிக்காக கடற்கரையில் அமர்ந்திருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

கே ஜி எஃப் படத்தின் மூன்றாம் பாகம் குறித்து சூப்பர் அப்டேட் இதோ!

கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் யாஷ். தேசிய படத்தில் மூலம் உலகம் அறியும் நடிகரான இவர் அதன்பிறகு…

2 hours ago

விஜய் டிவி குக் வித் கோமாளியில் செம கடுப்பில் உள்ள கோமாளிகள்.. ஏன்?

 விஜய் டிவியை பொறுத்த வரைக்கும் டிஆர்பிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது இணையவாசிகளின் கருத்து. ஒருவரை மக்கள் ரசிக்க ஆரம்பித்து…

2 hours ago

எண்ணெய் சருமத்தால் ரொம்பவும் சிரமப்படுகிறீர்களா..? உங்களுக்காக பெஸ்ட் 4 ஃபேஸ் பேக்..

எண்ணெய் சருமம் உள்ளவர்கள் தங்கள் சருமத்தை பராமரிப்பது மிகவும் கடினம். அதுமட்டுமின்றி, எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் அடிக்கடி சருமம்…

2 hours ago

நடிகர் ஸ்ரீகாந்துதை டோஸ் விட்ட மணிரத்னம்

இயக்குநர் சசி இயக்கத்தில் கடந்த 2002-ல் வெளியான ரோஜாக்கூட்டம் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் நடிகர் ஸ்ரீ…

2 hours ago

கோவிலில் பிரசாதமாக தரும் பூ, மாலைகளை என்ன செய்யலாம் ?

நாம் கோவிலுக்கு செல்லும் போது பூ, பழம், தேங்காய், மாலை போன்ற பல பொருட்களை பிரசாதமாக நமக்கு தருவார்கள். பக்தர்கள்…

5 hours ago

மகாபாரதக் கதைகள்/கர்ணனின் ஜென்ம இரகசியம்

கர்ணனின் பூர்வ ஜென்ம இரகசியம் உங்களுக்கு தெரியுமா ?மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன் ஒரு பாண்டவ புத்திரன் என்ற இரகசியம்…

5 hours ago