Categories: lifestylesNews

முப்பிறவிலும் செய்த பாவங்கள் நீங்க கார்த்திகை மாக தீபத்தன்று வீட்டில் இந்த டைம்ல விளக்கு ஏற்றுங்கள்…!

திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய பிறகு தான் வீட்டில் தீபம் ஏற்ற வேண்டுமா?? அல்லது திருவண்ணாமலை தீபத்திற்கு முன்னாடியே வீட்டில் தீபம் ஏற்றலாமா?? இந்த குழப்பம் பொது மக்களுக்கு நிச்சயமாக இருக்கும். இதற்காக சிறப்பான விளக்கத்தை அளிக்கிறார்கள் அர்ச்சகர்கள்.

கார்த்திகை மாதம் என்றாலே விசேஷம் சிறப்பு வாய்ந்த மாதமாகும். அதுவும் கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் மகா தீபம் ஏற்றப்படும். இத்திருக்கோவிலில் மகா தீபத்தை காண்பதற்கு பல்வேறு பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு, மகா தீபத்தை கண்குளிர கண்டு மகிழ்ந்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.



சிலர் வீட்டில் இருந்தபடியே கார்த்திகை தீபத்தை கண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். அந்த வகையில் பொதுமக்களுக்கு தீபத்தை எப்போது ஏற்ற வேண்டும் என்று குழப்பம் இருக்கிறது. அதாவது திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய பிறகு வீட்டில் தீபம் ஏற்றலாமா??? அல்லது திருவண்ணாமலை தீபம் ஏற்றுவதற்கு முன்னதாகவே வீட்டில் தீபம் ஏற்றலாமா என்று குழப்பம் பலர் மத்தியிலும் பேசப்படுகிறது.

சிலர் வீட்டில் இருந்தபடியே கார்த்திகை தீபத்தை கண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். அந்த வகையில் பொதுமக்களுக்கு தீபத்தை எப்போது ஏற்ற வேண்டும் என்று குழப்பம் இருக்கிறது. அதாவது திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய பிறகு வீட்டில் தீபம் ஏற்றலாமா??? அல்லது திருவண்ணாமலை தீபம் ஏற்றுவதற்கு முன்னதாகவே வீட்டில் தீபம் ஏற்றலாமா என்று குழப்பம் பலர் மத்தியிலும் பேசப்படுகிறது. இந்தக் குழப்பத்தை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.



அந்த வகையில்,கார்த்திகை தீபம் வருகிற நவம்பர் மாதம் 26 – ஆம் தேதி மிக சிறப்பாக கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றுவதற்கு முன்னதாகவே வீட்டில் விளக்குகளை ஏற்றலாம். அல்லது திருவண்ணாமலையில் தீபம் ஏற்றிய பிறகும் வீட்டில் விளக்கு ஏற்றலாம். இந்த இரண்டு முறையிலும் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால் திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றுவதற்கு முன்னதாகவே வீட்டில் தீபம் ஏற்றினால் அதன் பலன் குறைந்த அளவிலே இருக்கும்.அதுவே திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றிய பிறகு அதனை வழிபட்டு அதன் பின்பு வீட்டில் மகா தீபத்தை ஏற்றினால் அதன் பலன் கூடுதல் விசேஷமாக இருக்கும்.

அதாவது இப்பிறவிலும் எப்பிறவிலும், முப்பிறவிலும் செய்த அனைத்து பாவங்களும் தொலைந்து தீர்க்கமான புண்ணியம் பெறுவார்கள்.மேலும் திருவண்ணாமலை மகா தீபத்தை காண்பது கோடி புண்ணியமாகும். அதுமட்டுமல்லாமல் ஐந்து முக்கிய ஸ்தலங்களுக்கு சமமாக திருவண்ணாமலை உள்ளதால், அங்கு ஏற்றப்படும் மகா தீபத்திற்கு அத்தகைய விசேஷம் இருக்கிறது.

ஆகையால் பொதுமக்கள் முடிந்த அளவிற்கு திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்கு பிறகே வீட்டில் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பானதாகும்.



What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

சுந்தரி சீரியல் திடீரென மாற்றப்படும் ஒளிபரப்பு நேரம்..

 தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. காலை முதல்…

2 hours ago

மருமகள் பற்றி தெரியாமல் மொத்தத்தையும் உளறிய கோமதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி ஆசைப்பட்ட மாதிரி டியூஷன் எடுப்பதற்கு மீனா ஒரு ஐடியா கொடுத்தார். அதன்படி ஹோம்…

2 hours ago

சின்ன வெங்காய காரக்குழம்பு செய்து அசத்துங்க !

சமையல் செய்யும் போது அனைவரது மனதிலும் எழும் முதல் கேள்வியே இன்னைக்கு என்ன சமையல் என்பதே. அதிலும் அதிக அளவில்…

2 hours ago

‘கருப்பன்’ விமர்சனம்

கிராமத்து பின்னணி கொண்ட படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதி, பல ஆண்டுகளுக்கு பிறகு கிராமத்து பின்னணியில் நடித்திருக்கும் படம்…

2 hours ago

சரணடைந்தேன் சகியே-28

28   “வெல்கம் அகிரோட்டோ..” வலது கையால் அகிரோட்டோவின் கையை குலுக்கியபடி இருந்த பாலகுமரன் இடது கையால் சஸாக்கியின் கை…

6 hours ago

மணி பிளான்ட் நடும்போது இந்த ரெண்டுல ஒன்னு போட்டு நடுங்க..!

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் மணி பிளான்ட் வைப்பது மிகவும் மங்களகரமாக கருதப்படுகிறது. இதனால் வீட்டில் பணம் பெருகுவது மட்டுமின்றி,…

6 hours ago