நாள் உங்கள் நாள் (23.11.23)வியாழக்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள்

இன்று நவம்பர் 23.11.23  வியாழக்கிழமை சோபகிருது வருடம்

தமிழ் மாதம் -கார்த்திகை 07 ஆம் தேதி

நாள்- மேல்நோக்கு நாள்

பிறை- வளர்பிறை



திதி

தசமி (மாலை 11:04 வரை)

ஏகாதசி (மாலை 9:02 வரை)

நட்சத்திரம்

உத்திரட்டாதி  (மாலை 5:16 வரை)

ரேவதி நவம்பர் 24, (மாலை 4:01 வரை)

நல்ல நேரம்

காலை 10:45 – 11:45 வரை

மாலை ———-

கௌரி நல்ல நேரம்

காலை 12:15 – 1:15 வரை

மாலை 6:30 – 7:30 வரை

ராகு 1:30 – 3:00 வரை

குளிகை 9:00 – 10:30 வரை

எமகண்டம் 6:00 – 7:30 வரை

சந்திராஷ்டமம் –  மகம், பூரம்



 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

சுந்தரி சீரியல் திடீரென மாற்றப்படும் ஒளிபரப்பு நேரம்..

 தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. காலை முதல்…

1 hour ago

மருமகள் பற்றி தெரியாமல் மொத்தத்தையும் உளறிய கோமதி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி ஆசைப்பட்ட மாதிரி டியூஷன் எடுப்பதற்கு மீனா ஒரு ஐடியா கொடுத்தார். அதன்படி ஹோம்…

1 hour ago

சின்ன வெங்காய காரக்குழம்பு செய்து அசத்துங்க !

சமையல் செய்யும் போது அனைவரது மனதிலும் எழும் முதல் கேள்வியே இன்னைக்கு என்ன சமையல் என்பதே. அதிலும் அதிக அளவில்…

1 hour ago

‘கருப்பன்’ விமர்சனம்

கிராமத்து பின்னணி கொண்ட படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதி, பல ஆண்டுகளுக்கு பிறகு கிராமத்து பின்னணியில் நடித்திருக்கும் படம்…

1 hour ago

சரணடைந்தேன் சகியே-28

28   “வெல்கம் அகிரோட்டோ..” வலது கையால் அகிரோட்டோவின் கையை குலுக்கியபடி இருந்த பாலகுமரன் இடது கையால் சஸாக்கியின் கை…

5 hours ago

மணி பிளான்ட் நடும்போது இந்த ரெண்டுல ஒன்னு போட்டு நடுங்க..!

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் மணி பிளான்ட் வைப்பது மிகவும் மங்களகரமாக கருதப்படுகிறது. இதனால் வீட்டில் பணம் பெருகுவது மட்டுமின்றி,…

5 hours ago