Visitors Wall

UNGAL PAKKAM

இந்த பகுதி முழுவதுமே முழுக்க முழுக்க உங்களுக்கானது தோழமைகளே …
…இங்கே நீங்கள் எதையும் பேசலாம் .உங்கள் மனதை கவர்ந்த நிகழ்வுகளை , இன்று காலை நீங்கள் செய்த சமையலை , உங்கள் வீட்டு குழந்தைகளின் சுட்டித்தனங்களை , நீங்கள் வீட்டிற்கு புதிதாக வாங்கிய பொருளை , நேற்றிரவு பார்த்த சினிமாவை , தூக்கத்திலும் நினைவில் உழலும் பாடல்களை , திடுமென வந்த விருந்தினரை சமாளித்ததை , உங்கள் பிள்ளைகளின் பள்ளி ப்ராஜெக்ட்டுகளை ….இப்படி எதையும் பேசலாம் .
நீங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளும் விபரங்கள் மற்றொருவருக்கு உபயோகமாக கூட அமைந்து விடும் .எனவே தயங்காமல் பேசுங்கள் . அரசியல் , சாதி போன்ற தொல்லைகளை தவிர்த்து அன்றாட வாழ்வியலை சுதந்திரமாக பேசுங்கள் . இது உங்கள் பக்கம்
  வாருங்கள் தோழமைகளே எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் .

To Start, Click Here 

And Press Interact Now button to Interact

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

11 Comments
Inline Feedbacks
View all comments
Fari ams
Fari ams
4 years ago

Unga novels pdf kedaikkuma? Plsss

1
1
asathbegam
asathbegam
5 years ago

Sorry spelling mistake akivittathu

asathbegam
asathbegam
5 years ago

ஹாய் மேம் உங்களை மூன்று நான்கு மாதமாக தேடி இன்றுதான் கண்டுபிடித்தார் உங்கள் கதையின் தீவிரரசிகை நான் பழைய கதைகளை எப்படி எடுத்து படிப்பது

5
1
suba
suba
5 years ago

Mam i need karai purandoduthey kanaa novel .please mam.hav read that upto 50% of your update. Please gve the uds again .

Rajathi
Rajathi
5 years ago

உடலென நான் உயிரென நீ இந்த நாவல் இன்று தான் வாங்கினேன் படித்தும் விட்டேன் உர்ராங்கொட்டான் என்று அவள் மனதில் பதிந்து அவனின் அளவற்ற காதலில் மாமானாக அவள் மனதில் வலுவாக இடம் பிடிக்கும் கணா அருமையான ஹீரோ
குழம்பிய அவள் மனதில்
காதலெனும் மீன் பிடித்தவன்
வைதியனாக வந்து காவலனாக
காதலனாக கணவனாக
அவள் இதயத்தில் தடம் பதித்தவன்
இந்த காணநாதன்
வறண்ட நிலமாக இருந்த அவள் வாழ்வினை
பிருந்தாவனத்தில் பூத்து குலுங்கும் பூக்களாக
அனைத்து உறவுகளையும்
மலரசெய்தவன்

அருமையான கதை மாதா மாதம் உங்கள் படைப்புகளை தேடி சென்று வாங்கி படிப்பேன்
இந்த கதை எப்பவும் போல சூப்பர்

Priya
Priya
Reply to  Padma Grahadurai
5 years ago

மேம் சூப்பரா எழுதுறீங்க எத்தனை முறை படித்தாலும் போர் அடிக்காத writing ஸ்டைல்

Rajathi
Rajathi
5 years ago

நான் இந்த தளத்திற்கு புதிய வரவு. உங்கள் கதை படிக்கும் ஆர்வம் இங்கே என் பெயரை பதிவு செய்து இருக்கேன்.
முள்ளில் ரோஜா கதை படித்தேன் இது தான் நான் படித்த உங்களின் முதல் நாவல் அதில் வரும் கவிதை சாம்பவி கேரக்டர் மற்றும் ரிஷி சூப்பர்.அந்த மலேஷியா காரனின் வீடு அதன் தோற்றம் அது செப்பனிடும் பணி அனைத்தும் படிக்க படிக்க கண்களில் காட்சியாகும் உங்கள் எழுத்து அருமை இந்த கதை தொடர்ந்து உங்கள் நாவல்கள் கடைகளில் தேடி படித்து கொண்டிருக்கும் ஒரு வாசகி

Shaanu
Shaanu
Reply to  Padma Grahadurai
5 years ago

Hi darling
How r u pa???
Nan indha thalathukku pudhidhu
Na ungaloda big fan pa
Na ungaloda story’s romba virumbi padippen awesome story’s idhu varaikkum 17 stories padicchirukken
Firsta kadal kaatru bookla thaan padichen enakku romba romba pudichiruchi appurama nee thandha mangalyam ippo lasta kannam vaitha kalvane 3partum vaangi padichen really soooper Harsha&magara fantastic couple pa enakitta ungaloda11story books irukku ungaloda indha ezhuthu payanam thodara ennoda vaazhthukkal

Dhivyakrishna
Dhivyakrishna
5 years ago

Hi mam….I want to read Kannan vaitha kalvane novel first episodeand continue episodes mam..
How will read mam??

11
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!