Author's Wall Coming Soon Entertainment Serial Stories thanga thamarai malare தங்க தாமரை மலரே

Now on sale

” தங்கத் தாமரை மலரே “

 #கற்பகம்_புத்தகாலயம் மூலம் வெளியாகிவிட்டது தோழமைகளே .

நிறைந்த தரம் – நியாயமான விலை இதுவே கற்பகம் புத்தகாலயத்தின் வெற்றிச் சூத்திரங்கள் .தரமான பேப்பர்களும் , தெளிவான எழுத்துக்களும் , கையைக் கடிக்காத விலையுமாக இந்த தங்கத்தாமரை உங்கள் வாசிப்பிற்கு தயாராக இருக்கிறது .மிகச்சிறந்த வாசிப்பு அனுபவத்தை இப்புத்தகம் உங்களுக்கு தரும் என்பதற்கு கற்பகத்தார் வாயிலாக உத்தரவாதம் நான் உங்களுக்கு . தொடர்ந்து எனது கதைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கும் கற்பகம் புத்தக நிலையத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .தலைமேல் போடப்பட்ட பெரும் குற்றச்சாட்டு ஒன்றுடன் எப்படி என்னை விளக்குவது என்ற சம்சயத்துடன் சாருடன் போன் உரையாடலை ஆரம்பித்தபோது , விடுங்க மேடம் உங்களை தெரியும் எனக்கு …தொடர்ந்து எழுதுங்கள் . நான் இருக்கிறேன் என்று என் பக்க விளக்கங்களைக் கூட கேட்காமல் எனக்கு ஆதரவு சொன்னவர் நல்லதம்பி சார் .இவ்வகையில் அவருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன் நான் .




இப்போதும் மகளின் திருமணத்தில் ஏற்பட்ட அதிக இடைவெளியையும் பொருட்படுத்தாமல் குடும்பம் முக்கியம் கவனித்து விட்டு வாருங்கள் என்று பொறுமை காத்தார் . பேரன்பும் , பெரும் நன்றிகளும் சார் .

புத்தகத்தை வாங்கவும் , வாங்கும் இடங்களை தெரிந்து கொள்ளவும் இந்த நம்பரில் அழையுங்கள் தோழமைகளே .

கற்பகம் புத்தகாலயம் – 9600063554

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Selvi Bharani
Selvi Bharani
4 years ago

Dear padma,

I am in Canada I can’t get your books right away, would you mind to put your books in amazon.ca?

Thanks

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!