தன் குழந்தைக்கு தமிழ் பெயர் வச்சு அசத்திய அமலா பால்

நடிகை அமலா பாலுக்கு கடந்த பதினோராம் தேதி குழந்தை பிறந்து இருக்கிறது. இதை ரொம்ப சந்தோசமாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருக்கிறார். அறிமுகமே சர்ச்சையான படம் என்பதாலேயே என்னவோ அமலா பாலை சுற்றி எப்போதுமே சர்ச்சை இருக்கிறது.

தலைவா, காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களின் மூலம் வெற்றி ஹீரோயினாக வளர்ந்து வந்து கொண்டிருந்த நேரத்திலேயே இயக்குனர் ஏஎல் விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். போன வேகத்திலேயே விவாகரத்து ஆகி மீண்டும் சினிமாவை நம்பி வந்தார்.

ஆனால் அமலா பாலுக்கு சினிமா கை கொடுக்கவில்லை. ஆடை படத்திற்கு பிறகு சினிமாவில் அதிகம் தலை காட்டாத அமலா, ஜெகத் தேசாய் என்பவரை கடந்த நவம்பர் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டார். கல்யாணம் முடிந்த கையோடு கர்ப்பமாக இருப்பதையும் அறிவித்தார்.



 

Amala paul baby

தொடர்ந்து தன்னுடைய கர்ப்ப கால புகைப்படங்களை பதிவிட்ட அமலா பாலுக்கு ரசிகர்களும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அமலாபாலுக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. இந்த குழந்தைக்கு ‘இலை’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

அமலா தன்னுடைய மகனுக்கு சுத்தமான தமிழ் பெயரை வைத்திருப்பது பெரிய அளவில் வைரலாகி வருகிறது. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அமலா பாலுக்கு அவருடைய குடும்பத்தினர் சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோவை பகிர்ந்து அமலா தனக்கு வாரிசு வந்ததை தெரிவித்து இருக்கிறார்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

சரணடைந்தேன் சகியே – 26

26   சொன்னபடியே மறுநாள் காலையிலேயே ஆபீசில் வந்து நின்றான் பாலகுமரன்.. பெற்றுக் கொண்டேனில் “ண்” இரண்டு சுழியா, மூன்று…

3 hours ago

கதறிய குடும்பம், கைதான ஈஸ்வரி.. – பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கமலா மற்றும்…

3 hours ago

மாடித்தோட்டம் கருணை கிழங்கு பயிரிடும் முறை

இன்று  நம்ம மாடி தோட்டத்தில் மிகவும் எளிமையாக கருணை கிழங்கு பயிரிடும் முறை, பராமரிப்பு முறை மற்றும் பாதுகாக்கும் முறை…

3 hours ago

புதிய பிளானை வைத்திருக்கும் எதிர்நீச்சல் ஜீவானந்தம்.. உடனே சக்தியை புக் பண்ணிய சன் டிவி

 சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியல் கிட்டத்தட்ட 750 எபிசோடு வரை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்கள். ஆனால் கிட்டத்தட்ட 1500 எபிசோடு காண…

3 hours ago

லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் கேரளா இன்ஜினியர் விவசாயி..

இந்தியாவிலேயே கேரள மாநிலத்தில்தான் அதிகளவில் ரப்பர் உற்பத்தியாகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கேரள ரப்பர் உற்பத்தி பெரிய லாபத்தை…

6 hours ago

கவரிங் நகையை வைத்து கலவரத்தை உண்டாக்கிய ஸ்ருதி அம்மா .. – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 6ஆம் தேதிக்கான எபிசோடில் என்ன நடந்தது என்பதை இந்த செய்தியில்…

6 hours ago