Categories: CinemaEntertainment

ரத்த களரியாக வெளியான லோகேஷின் புதுப்பட போஸ்டர்

லோகேஷ் தற்போது தலைவர் 171ல் பிஸியாக இருக்கிறார். விரைவில் இதன் டைட்டில் டீசர் வெளிவர உள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே சூப்பர் அப்டேட் ஒன்றை அவர் கொடுத்துள்ளார்.



பென்ஸ் பட போஸ்டர்

அதன்படி லோகேஷின் ஜி ஸ்குவாட் நிறுவனம் தங்களுடைய புது பட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனத்துடன் இணைந்து லோகேஷ் தயாரிக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தின் கதையை லோகேஷ் எழுதியுள்ளார். இதன் போஸ்டர் தான் தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ்

பென்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரே வேற லெவலில் வித்தியாசமாக இருக்கிறது. போர் வீரர்கள் போட்டிருக்கும் மாஸ்க் ரத்த களரியாக இருப்பது போல் போஸ்டர் உள்ளது.

அதில் ஆபத்தான போர் வீரன் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இதிலிருந்து படம் பீரியட் கால கதையாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் வழக்கம் போல ஆக்சனுக்கு பஞ்சம் இருக்காது என்பதும் தெரிகிறது.

அந்த வகையில் யாரும் எதிர்பார்க்காத கூட்டணியாக இப்படம் இருக்கிறது. அதனாலயே ரசிகர்கள் பட குழுவினருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

சாகர் ரத்னா ஓட்டல் – இது ஜெயராம் பனன் வெற்றிக் கதை!

புதுமையான யோசனைகளாலும், கடின உழைப்பாலும் கோடீஸ்வரர்களாக முன்னேறிய பல தொழில்முனைவோரின் கதைகளை நாம் பார்த்திருப்போம். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் பிரபல தென்னிந்திய…

2 hours ago

சிட்டியின் பிளானுக்கு ஆப்பு வைத்த முத்து-சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் சத்தியா…

2 hours ago

நடிகை மனோரமா -9

ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் தில்லானா மோகனம்பாள் படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி ஆகியோருடன் மனோரமா நடித்திருப்பார். இப்படத்தில் "ஜில் ஜில்…

5 hours ago

இன்வெர்ட்டரை வீட்டில் இந்த இடத்தில் வச்சிடாதீங்க…

இன்வெர்ட்டர் வீட்டின் இன்றியமையாத அங்கமாக மாறி வருகிறது. குறிப்பாக கோடை காலத்தில் மின்வெட்டு கணிசமாக அதிகரிக்கும் சூழலில் இன்வெர்ட்டரின் பயன்பாடு…

5 hours ago

தலை முடிக்கு டை அடிக்கும் போது இந்த தவறுகளை மட்டும் செய்யாதீர்கள்..!

இன்றைய நாட்களில் இளம் தலைமுறையினருக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது இளநரை. இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல், வயதுக்குவராத சிறுவர், சிறுமிகளுக்கும் இளநரை பெரும்…

5 hours ago

தன்னை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரை பற்றி கண் கலங்கிய ரஞ்சித்…

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் ஆவார். 1993 ஆம் ஆண்டு ‘பொன்விலங்கு’ என்ற திரைப்படத்தின் மூலம்…

5 hours ago