Categories: CinemaEntertainment

விஜய் உச்சத்தில் இருப்பதற்க்கு காரணம் சூர்யா! புயலை கிளப்பிய பிரபலம்…

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சூர்யாவிற்கு நெருங்கிய நண்பர் நண்பரையும் தாண்டி சூர்யாவின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் குடும்பத்திற்கும் விஜய்க்கும் என்ன பிரச்சனை என்பது தெரியவில்லை. ஏனென்றால் அடிக்கடி விஜய் குறித்து ஏதாவது ஒரு தவறான பதிவை வெளியிட்டு சூர்யா குடும்பத்தினர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றார்கள்.



இவ்வாறு இதே போல தான் ஞானவேல் ராஜாவும் அடிக்கடி சமூக வலைதளத்தில் விஜய் ரசிகர்களை சீண்டுவது மேலும் விஜய் படம் வெளிவரும் பொழுது அதற்கு எதிராக ஏதாவது பண்ணுவது என நிறைய செய்து கொண்டிருக்கிறார். இவ்வாறு இப்படி இருக்கும் பட்சத்தில் சமீபத்தில் ஞானவேல் ராஜா பேட்டி ஒன்றில் என்ன கூறியுள்ளார் என்றால் விஜய்க்கு துப்பாக்கி படத்தின் வாய்ப்பை கொடுத்தது சூர்யா தான் கிட்டத்தட்ட பிச்சை போட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.



அதாவது, சூர்யாவிற்காக ஏ.ஆர் முருகதாஸ் எழுதிய ஒரு படம் தான் துப்பாக்கி அதில் விஜய் நடிக்கட்டும் என்றும் தொடர்ந்து அவருடைய படங்கள் தோல்வியினை சந்தித்த வருகிறது எனவே விஜய்க்கு இந்த வாய்ப்பை கொடுங்கள் என கூறியுள்ளாராம் சூர்யா. அதன் பிறகு தான் ஏ.ஆர் முருகதாஸ் விஜய்யை வைத்து இந்த படத்தை இயக்குனதாகவும் சூர்யா தான் விஜய்க்கு இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி படத்தின் மூலம் விஜய் மீண்டும் வெற்றினை கண்டார் எனவே சூர்யா தான் விஜய்க்கு வாழ்க்கை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக பேசும் பொருளாக மாறி உள்ளது அதோடு மட்டுமல்லாமல் சூர்யா சினிமாவில் பல பிரபலங்களுக்கு உதவி செய்ததாகவும் ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.

இவ்வாறு சூர்யா குறித்து பேசியது தவறு இல்லை என்றாலும் விஜய்யை இவ்வாறு பேசியது அவருடைய ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கவில்லை எனவே ஏ.ஆர் முருகதாஸின் பழைய பேட்டி ஒன்றில் முதன் முதலில் துப்பாக்கி படத்தின் ஹிந்தியில் தான் அக்ஷய்குமார் வைத்து இயக்க முடிவு செய்திருந்தார். அப்பொழுது அக்ஷய்குமார் இன்னும் நன்றாக கதை எழுதிட்டு வாங்க எனக் கூறியுள்ளார். அதன் பிறகு எஸ்.ஏ சந்திரசேகர் தனது மகனுக்கு ஒரு படத்தை இயக்குங்க என ஏ.ஆர் முருகதாஸிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அதன் பிறகே இவர்களது கூட்டணியில் வெளியானது துப்பாக்கி.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

11 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

11 hours ago

நுங்கு இனிப்பு சாதம் செய்யலாம் வாங்க!

இந்த வெயிலுக்கு நுங்கு சாப்பிடுறது ரொம்ப நல்லது. நுங்கு சீசன் இப்பதான் ஆரம்பிக்குது. இன்னும் கொஞ்ச நாள்ல ஆங்காங்கே தெருவோரத்துல…

11 hours ago

‘தலைமைச் செயலகம்’ இணையத் தொடர் விமர்சனம்

தமிழக முதல்வரான கிஷோர் மீதான ஊழல் வழக்கு கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில், தீர்ப்பு அவருக்கு எதிராக…

11 hours ago

உடலென நீ உயிரென நான்-15

15 "  சப்பாத்தி மாவு எந்த அளவு அழுத்தி பிசையுறோமோ அந்த அளவு சாப்டா வருமாம் .குலோப்ஜாமூன் மாவை அழுத்தி…

15 hours ago

ஒருவரின் இறப்புக்குப் பின்பு அவரது ஆதார் கார்டை என்ன செய்வது?

நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் முக்கியமான ஆவணங்களாக…

15 hours ago