Big Boss Tamil 7:வனிதா பொண்ணுன்னா சும்மாவா.. வந்ததும் வேலையை பார்த்த ஜோவிகா

நேற்று ( டிச. 10) யாரும் எதிர்பார்க்காத விதமாக வார நடு பகுதியில் எவிக்‌ஷன் நடந்தது. அர்ச்சனா, மாயா, தினேஷ், விஜய் வர்மா, விஷ்ணு, மணி சந்திரா ஆகியோர் இதை சந்தித்தார்கள். இறுதியாக ஐந்து பேர் காப்பாற்றப்பட்ட நிலையில் விஜய் வர்மா வெளியே சென்றார்.

இந்நிலையில் இது பேனல்ஸ் வாரம் என்பதால் ஏற்கனவே எவிக்ட்டாகி சென்ற போட்டியாளர்கள் உள்ளே வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வரை ஒரு சிலர் வந்து இருக்கிறார்கள்.

முதல் நபராக அனன்யா ராவ், அக்‌ஷயா, வினுஷா, சரவண விக்ரம், கூல் சுரேஷ், பிரவோ ஆகியோர் உள்ளே வந்து இருக்கிறார்கள்.



இதனிடையே இன்று ( டிச.11) வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஜோவிகா உள்ளே சென்று இருக்கிறார். அனைவருமே இவரின் வருகைக்கு தான் காத்திருந்தார்கள்.

உள்ளே அதிரடியாக வந்து இருப்பது போல் தெரிகிறது. ஜோவிகா உள்ளே சென்றதும் போட்டியாளர்களிடையே சண்டையை மூட்டிவிடும் வகையில் பேசி இருக்கிறார். முதலில் தினேஷிடம்  ஜோவிகா, நீங்கள் தனியாக விளையாடுவது போல் தெரியவில்லை. நீங்கள் மூன்று பேரும் ஒரு குரூப் போலவே தெரிகிறது. தினேஷ் தனியாக விளையாடுகிறார் என சொல்ல முடியாது என்றா.

இரண்டாவதாக, மாயாவிடம் சென்று, உங்க மேல ஒரு கோபம் இருக்கிறது. அர்ச்சனா எங்க எல்லாரையும் என்னென்ன பேசுனாங்க. இப்போ நீங்க அவங்க கூடவே கட்டிப் புரண்டுகிட்டு இருக்கீங்க.

நீங்க மட்டும் இந்த சீசனில் இல்லை என்றால் இந்த சீசன் வேஸ்ட்” என்றார்.

வந்த உடனே அர்ச்சனா – மாயா இடையே சண்டையை மூட்டிவிட்டு இருக்கிறார் ஜோவிகா. ஜோவிகா செய்ததை பார்த்தால், பிக் பாஸ் மூன்றாவது சீசனில் வனிதா உள்ளே சென்று எப்படி கொளுத்தி போட்டாரா? அதே போல் இருக்கிறது என ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Radha

Recent Posts

மகாபாரதக் கதைகள்/குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன…

2 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

சுவாமி : கலியுகவரதராஜப் பெருமாள். அம்பாள் : ஸ்ரீதேவி, பூதேவி. தலவிருட்சம் : மகாலிங்கமரம். தலச்சிறப்பு : இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய…

2 hours ago

நாள் உங்கள் நாள் (20.05.24) திங்கட்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று மே 20.05.24 திங்கட்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - வைகாசி 7 ஆம்…

2 hours ago

இன்றைய ராசி பலன் (20.05.24)

இன்றைய ராசிபலன் மே 20, 2024, குரோதி வருடம் வைகாசி 7, திங்கட் கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார்.…

3 hours ago

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

14 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

14 hours ago