Categories: lifestylesNews

தமிழ்நாட்டின் டாப்-10 தொழிலதிபர்கள்! ஒரு விமானமே வந்தாலும், இவங்க சொத்தை அதில் அடக்க முடியாதாம்!

தமிழகத்தின் டாப் பணக்காரர்கள் யாரென்று கேட்டால், உடனே விளம்பரங்களில் எந்த பிராண்ட் எல்லாம் பார்த்தோமோ, அந்த நிறுவனங்களின் உரிமையாளர் பெயரை கூறிவிடுகிறோம். அதெல்லாம் சும்மா, டீவி விளம்பரத்திற்கு வராமலேயே உலக அளவில் கோடி கோடியாக வருமானத்தை ஈட்டும் நிறுவனங்கள் நிறைய இருக்கு.



HCL நிறுவனர் சிவ நாடாரும் மிகப்பெரிய தொழில் அதிபர் தான். ஆனால் அவர் தமிழ்நாட்டில் வசிக்கவில்லை. ஆனால் அவர் உலகப் பணக்காரர் பட்டியலிலேயே இடம்பெறும் தகுதி படைத்தவர். தமிழகத்தின் டாப் பணக்காரர்களின் மொத்த சொத்துக்களின் அளவும், ஹெச்.சி.எல். ஷிவ் நாடாரின் சொத்து அளவும் சமம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சரி அவர் தான் இல்லையென்று ஆயாச்சு. இப்போ டாப்-10 பட்டியலில் வேறு யார் யாரெல்லாம் இருக்காங்க என்று பார்ப்போம்.

1. போத்தீஸ் ரமேஷ்

இவங்க ஜவுளி மற்றும் நகை வியாபார தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.



2. மாறன் சகோதரர்கள்

சன் குழும நிர்வாகிகளான இவர்கள், தொலைக்காட்சி தொழில் மற்றும் தகவல் தொடர்பு துறையில் கோலோச்சி வருகின்றனர்.

 

3. கிரண் குமார்

லலிதா நகைக்கடை நிறுவனரான இவர், நகை வியாபாரத்தின் மூலம் மட்டுமே பெரிய அளவில் வருமானம் ஈட்டுகிறார்.

4. இரங்கநாதன்

கெவின்கேர் சமையல் தயாரிப்புகள் விற்பனையில் கவனம் செலுத்துகின்றனர்.

5. ஐசக்

ஆச்சி மசாலா குழுமங்களின் நிறுவனர். முழுக்க முழுக்க உணவுத்துறையை மையப்படுத்தி வருமானம் ஈட்டப்படுகிறது.

6. சரவணன் அருள்

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகியான இவர். சில்லறை பொருட்கள் விற்பனையில் வெற்றிகரமாக தொழில் நடத்தி வருகின்றார்.

7. வசந்த குமார் குடும்பம்

வசந்த் அன்ட் கோ நிறுவனம் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையில் அசைக்க முடியாத இடத்தை பிடித்த முதல் நிறுவனமாகும்.



8. R.G.சந்திரமோகன்

அருண் ஐஸ் கிரீம் மற்றும் ஹட்சன் டயரி நிறுவனர். ஐஸ்கிரீம் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் கவனம் செலுத்துகிறது.

9. பாலசுப்ரமணியன்

திரிவேணி குழும நிறுவனங்களின் நிறுவனர். இயந்திர பொருட்கள் உற்பத்தியில் இந்நிறுவனம் செயலாற்றி வருகிறது.

10. P.C. துரைசாமி

சக்தி மசாலாநிறுவனத்தின் நிறுவனர். முழுக்க முழுக்க மசாலா பொருட்கள் விற்பனையில் கவனம் செலுத்துகிறது.

இவர்களின் பெயர் அடிக்கடி செய்திகளிலும் விளம்பரங்களிலும் பார்த்ததால் மனதில் பதிந்து விட்டது. இதில் வேறு யாராவது பட்டியலில் இருந்தால் தயங்காமல் தெரிவிக்கலாம்.



What’s your Reaction?
+1
1
+1
9
+1
0
+1
2
+1
3
+1
6
+1
8

Radha

View Comments

  • திராவிட அமைச்சர்கள் எல்லோருமே மிஸ் ஆயிருக்கிரார்கள்

1 2 3

Recent Posts

உடலென நான் உயிரென நீ-12

12 " என்னாயிற்று பேபி ...? "  தன் சட்டையை இறுக்கி பிடித்திருந்த அவள் கைகளை பார்த்தபடி கேட்டான் கணநாதன்…

4 hours ago

வேண்டுதல் நிறைவேற 9 வாரம் முருகன் வழிபாடு

முருகா! எத்தனை காலமாக இந்த வேண்டுதலை உன்னிடம் வைக்கின்றேன். ஆனால் என்னுடைய வேண்டுதல் நிறைவேறுவதற்கு காலதாமதம் ஏன், என்று எல்லோரும்…

4 hours ago

நறுமணப் பொருட்களை நாமே எப்படி உருவாக்குவது?

நாம் அனைவரும் நம்மை நறுமணத்துடன் வைத்துக்கொள்ள பல ஸ்பிரே வகைகளை உடலில் அடித்து கொள்வோம். அது பொதுவாக ஒரு நாள்…

4 hours ago

நாளை வெளியாகும் ஓடிடி படங்கள்.. ஹாட் ஸ்பாட் எதில் தெரியுமா.?

ஒவ்வொரு வாரமும் தியேட்டரில் பல படங்கள் படையெடுக்கும் நிலையில் இந்த வாரம் மே 17 ஓடிடி தளத்தில் கிட்டத்தட்ட 19…

4 hours ago

`பேக்’ தொழில் மூலம் ஆண்டுக்கு பல லட்சம் சம்பாத்திக்கும் திண்டுக்கல் சுகந்தி!

`பிசினஸ் மூளை ஆண்களுக்கானது’ என்ற பொதுப்புத்தி கொண்டது நம் சமூகம். ஆனால், தன் கணவர் கட்டமைத்த பிசினஸை அவரது மறைவுக்குப்…

7 hours ago

வீட்டுக்கு வந்த மீனாவின் அம்மா…சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இது சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும்…

7 hours ago