நாள் உங்கள் நாள்03.01.2023

கௌரி பஞ்சாங்கம்



இன்று ஜனவரி 03.01.2023 செவ்வாய்க்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்  -மார்கழி 19ஆம் தேதி

நாள் -கீழ்நோக்கு நாள்

பிறை- வளர்பிறை

திதி

துவாதசி (மாலை 10:02 வரை)

திரயோதசி ஜனவரி 5, (காலை 12:01 வரை)

 நட்சத்திரம்

 கார்த்திகை, (மாலை 4:26 வரை)

 ரோகிணி ஜனவரி 4, (மாலை 6: 48 வரை)



 நல்ல நேரம்

காலை 7:30 – 8:30 வரை

மாலை 4:30 – 5:30 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 10:30 – 11:30 வரை

மாலை 7:30  – 8:30  வரை

ராகு 3:00 – 4:30 வரை

குளிகை- 12:00 –  1:30 வரை

எமகண்டம் 9:00 – 10:30 வரை

சந்திராஷ்டமம்- சித்திரை, சுவாதி

 ராசிபலன்



மேஷம்-வேலை பார்க்கும் இடத்தில்  சிக்கல்களை சந்திப்பீர்கள்.

ரிஷபம்- தொழிலில் லாபத்தை பெருக்கி உற்சாகமடையும் நாள்.

மிதுனம்- அவசியம் இல்லாத செலவுகளால் அல்லல்படுவீர்கள்.

கடகம்-உயர் அதிகாரிகளால் பாராட்டைப் பெற்று அதிக ஊதியத்தையும் பெறுவீர்கள்.

சிம்மம்- புதிய நண்பர்களின் உதவியும், ஆதரவும் கிடைக்கும்.



கன்னி- நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் அனைத்தும் நடக்கும்.

துலாம்- சிலர் உங்களிடம் நயமாக பேசினாலும் குடும்ப விஷயத்தை பகிராமல் இருப்பது நல்லது.

விருச்சிகம்- கடினமான வேலையைக் கூட இன்று சுலபமாக முடித்து வெற்றி அடைவீர்கள்.

தனுசு- உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும்.

மகரம்- வியாபாரத்தில் அதிகாரமான புது திட்டங்களை தீட்டுவீர்கள்.

கும்பம்- இதுவரை இருந்த சோர்வு,  களைப்பு யாவும் நீங்கி  மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மீனம்- இன்று முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.



What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Padma Grahadurai

Website Admin

Recent Posts

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

5 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

5 hours ago

நுங்கு இனிப்பு சாதம் செய்யலாம் வாங்க!

இந்த வெயிலுக்கு நுங்கு சாப்பிடுறது ரொம்ப நல்லது. நுங்கு சீசன் இப்பதான் ஆரம்பிக்குது. இன்னும் கொஞ்ச நாள்ல ஆங்காங்கே தெருவோரத்துல…

5 hours ago

‘தலைமைச் செயலகம்’ இணையத் தொடர் விமர்சனம்

தமிழக முதல்வரான கிஷோர் மீதான ஊழல் வழக்கு கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில், தீர்ப்பு அவருக்கு எதிராக…

5 hours ago

உடலென நீ உயிரென நான்-15

15 "  சப்பாத்தி மாவு எந்த அளவு அழுத்தி பிசையுறோமோ அந்த அளவு சாப்டா வருமாம் .குலோப்ஜாமூன் மாவை அழுத்தி…

9 hours ago

ஒருவரின் இறப்புக்குப் பின்பு அவரது ஆதார் கார்டை என்ன செய்வது?

நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் முக்கியமான ஆவணங்களாக…

9 hours ago