நாள் உங்கள் நாள் 20.1.2023

கௌரி பஞ்சாங்கம்



இன்று ஜனவரி 20.1.2023 வெள்ளிக்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்- தை 6ஆம் தேதி

நாள்- கீழ்நோக்கு  நாள்

பிறை- தேய்பிறை

திதி

திரயோதசி (காலை 10:00 வரை)

சதுர்தசி ஜனவரி 21,( காலை 6:17 வரை)

நட்சத்திரம்

மூலம்( மாலை 12:40 வரை)

பூராடம் ஜனவரி 21, ( காலை 9:40 வரை)

நல்ல நேரம்

காலை 12: 30 – 1:30 வரை

மாலை 4:30 – 5.30 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 1:30 – 2:30 வரை

மாலை 6:30 – 7:30 வரை

ராகு 10:30 – 12:00 வரை

குளிகை 7:30 – 9:00 வரை

எமகண்டம் 3:00 – 4:30 வரை

சந்திராஷ்டமம்- ரோகிணி, மிருகசீரிஷம்

ராசிபலன்



மேஷம்- புதிய நட்புகளால் குடும்பத்தில் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

ரிஷபம்- வியாபாரத்தில்  தொழிலாளர்களால் சிறு சிறு பிரச்சனைகளுக்கு ஆளாகாதீர்கள்.

மிதுனம்- மற்றவர்களுக்கு  உதவி செய்து உங்கள் மரியாதையை அதிகரிப்பீர்கள்.

கடகம்- வரவை அதிகரிக்க நடக்கும் தொழிலை புதிய முயற்சிகளால் விரிவு படுத்துவீர்கள்.

சிம்மம்- பிரிந்து போன குடும்பங்களை ஒன்று சேர்க்க படாத பாடு படுவீர்கள்.

கன்னி- தொழில் துறையில் நிதானத்தை இன்று மட்டுமாவது  கடைப்பிடியுங்கள்.

துலாம்- கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த நன்மையை அடைய மாட்டீர்கள்.

விருச்சிகம்- வெளி இடங்களில் உங்களுடைய செல்வாக்கையும் அந்தஸ்தையும் அதிகரிப்பீர்கள்.

தனுசு- தொழிலில் எதிரிகளை வீழ்த்தி உயர்ந்த இடத்திற்கு வருவீர்கள்.

மகரம்- சிறு வியாபாரிகள் நல்ல லாபம் அடைவார்கள்.

கும்பம்- உறவுகளால் இன்று குடும்பத்தில் பிரச்சனைகள் தலை தூக்கும்.

மீனம்- கடினமான நெருக்கடிகளை கடந்து செல்வீர்கள்.



What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Padma Grahadurai

Website Admin

Recent Posts

மகாபாரதக் கதைகள்/குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன…

10 mins ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

சுவாமி : கலியுகவரதராஜப் பெருமாள். அம்பாள் : ஸ்ரீதேவி, பூதேவி. தலவிருட்சம் : மகாலிங்கமரம். தலச்சிறப்பு : இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய…

16 mins ago

நாள் உங்கள் நாள் (20.05.24) திங்கட்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று மே 20.05.24 திங்கட்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - வைகாசி 7 ஆம்…

18 mins ago

இன்றைய ராசி பலன் (20.05.24)

இன்றைய ராசிபலன் மே 20, 2024, குரோதி வருடம் வைகாசி 7, திங்கட் கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார்.…

20 mins ago

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

12 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

12 hours ago