நாள் உங்கள் நாள் 11.01.2023 

கௌரி பஞ்சாங்கம்



இன்று ஜனவரி 11.01.2023 புதன்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்- மார்கழி 27ஆம் தேதி

நாள்- கீழ்நோக்கு நாள்

பிறை- தேய்பிறை

திதி

சதுர்த்தி (மாலை 2:31 வரை)

பஞ்சமி ஜனவரி 12, (மாலை 4:37 வரை)

நட்சத்திரம்

மகம் (காலை 11:50 வரை)

 பூரம் ஜனவரி 12, (மாலை 2:24 வரை)

நல்ல நேரம்

காலை 9:30 – 10:30 வரை

மாலை 4:30 – 05:30 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 10:30 – 11:30 வரை

மாலை 6:30 – 07:30 வரை

ராகு 12:00 – 1:30 வரை

குளிகை 10:30 – 12:00 வரை

எமகண்டம் 7:30 – 9:00 வரை

சந்திராஷ்டமம்- திருவோணம், அவிட்டம்

ராசிபலன்



மேஷம்- இரவு பகல் பாராமல் வேலை செய்து பணவரவை அதிகரிப்பீர்கள்.

ரிஷபம்- போகும் இடமெல்லாம் செல்வாக்கை பெருவீர்கள்.

மிதுனம்- வியாபாரத்தில் புதிய நுணுக்கங்களை செயல்படுத்துவீர்கள்.

கடகம்- வியாபாரம் மந்தமாக நடப்பதால் மனம் சங்கடப்படும்.

சிம்மம்- நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைகளை சரி செய்வீர்கள்.

கன்னி- உறவினர் மத்தியில் நல்ல செல்வாக்கை அடைவீர்கள்.

துலாம்- திடீர் பணவரவால் மகிழ்ச்சியில் திளைப்பீர்கள்.

விருச்சிகம்- புதிய முயற்சிகள் இன்று கைகூடும்.

தனுசு- உயர் அதிகாரிகள் மத்தியில் உயர்ந்து நிற்பீர்கள்.

மகரம்- முக்கிய கடன்களை அடைக்க முடியாமல் திணறுவீர்கள்.

கும்பம்- தொழிலில் உங்கள் பேச்சுத் திறமையால் அதிக லாபத்தைப் பெறுவீர்கள்.

மீனம்- தொட்டது எல்லாம் துலங்கும் நாள் இந்நாள்



What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Padma Grahadurai

Website Admin

Recent Posts

மகாபாரதக் கதைகள்/குதிரைக்காரன் கேட்ட நான்கு கேள்விகள்!

துவாபர யுகம் முடிவடையும் காலம்! அரண்மனை வாயிலை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார் தருமர். அவர் முகத்தில் பதற்றம்! என்ன…

2 hours ago

மாவட்ட கோவில்கள்:அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில்

சுவாமி : கலியுகவரதராஜப் பெருமாள். அம்பாள் : ஸ்ரீதேவி, பூதேவி. தலவிருட்சம் : மகாலிங்கமரம். தலச்சிறப்பு : இக்கோவிலின் மூலஸ்தானத்தில் 12 அடி உயரம் உடைய…

2 hours ago

நாள் உங்கள் நாள் (20.05.24) திங்கட்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று மே 20.05.24 திங்கட்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - வைகாசி 7 ஆம்…

2 hours ago

இன்றைய ராசி பலன் (20.05.24)

இன்றைய ராசிபலன் மே 20, 2024, குரோதி வருடம் வைகாசி 7, திங்கட் கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார்.…

2 hours ago

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

14 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

14 hours ago