நாள் உங்கள் நாள் 10.01.2023

கௌரி பஞ்சாங்கம்



இன்று ஜனவரி 10.01.2023 செவ்வாய்க்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்- மார்கழி 26 ஆம் தேதி

நாள்- கீழ்நோக்கு நாள்

பிறை- தேய்பிறை

திதி

திருதியை (மாலை 12:09) வரை

சதுர்த்தி ஜனவரி 11, (மாலை 2:31 வரை)

நட்சத்திரம்

ஆயில்யம் (காலை 9:01 வரை)

மகம் ஜனவரி 11, ( காலை 11:50 வரை)

நல்ல நேரம்

காலை 7:30 – 8:30 வரை

மாலை 4:30 – 5:30 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 10:30 – 11:30 வரை

மாலை 7:30 – 8:30 வரை

ராகு 3:00 – 4:30 வரை

குளிகை 12:00 – 1:30 வரை

 எமகண்டம் 9:00 – 10:30 வரை

சந்திராஷ்டமம்- திருவோணம்

 

ராசிபலன்



மேஷம்- உத்தியோகத்தில் விமர்சனங்களை தாண்டி முன்னேறுவீர்கள்.

ரிஷபம்- தொழிலில் மறைமுக எதிரிகள் வந்து போகும்.

மிதுனம்- வாகனங்களில் ஓட்டி செல்லும் போது தெளிவான சிந்தனையோடு பயணம் செய்யுங்கள்.

கடகம்- தொழிலில் உங்களுடைய வேகம் குறைந்து காணப்படும்.

சிம்மம்- புதிய செயல்களை செய்வதற்கு சில தடங்கல்கள் ஏற்படலாம்.

கன்னி- தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் வருந்துவீர்கள்.

துலாம்- வாகனம் சிறு சிறு தொந்தரவுகளை தரும்.

விருச்சிகம்- பல மடங்கு முயற்சி செய்து தொழிலை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வீர்கள்.

தனுசு- தொழிலில் அதிக லாபத்தை கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.

மகரம்- புதிய முயற்சிகளை எதையும் செய்ய வேண்டாம்.

கும்பம்- மற்றவர்களுக்கு இருப்பதை கொடுத்து மகிழ்வீர்கள்.

மீனம்- வெளியிடங்களில் உங்களுடைய மதிப்பு உயரும்.



What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Padma Grahadurai

Website Admin

Recent Posts

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

11 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

11 hours ago

நுங்கு இனிப்பு சாதம் செய்யலாம் வாங்க!

இந்த வெயிலுக்கு நுங்கு சாப்பிடுறது ரொம்ப நல்லது. நுங்கு சீசன் இப்பதான் ஆரம்பிக்குது. இன்னும் கொஞ்ச நாள்ல ஆங்காங்கே தெருவோரத்துல…

11 hours ago

‘தலைமைச் செயலகம்’ இணையத் தொடர் விமர்சனம்

தமிழக முதல்வரான கிஷோர் மீதான ஊழல் வழக்கு கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில், தீர்ப்பு அவருக்கு எதிராக…

11 hours ago

உடலென நீ உயிரென நான்-15

15 "  சப்பாத்தி மாவு எந்த அளவு அழுத்தி பிசையுறோமோ அந்த அளவு சாப்டா வருமாம் .குலோப்ஜாமூன் மாவை அழுத்தி…

15 hours ago

ஒருவரின் இறப்புக்குப் பின்பு அவரது ஆதார் கார்டை என்ன செய்வது?

நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் முக்கியமான ஆவணங்களாக…

15 hours ago