நாள் உங்கள் நாள் 08.01.2023

கௌரி பஞ்சாங்கம்



இன்று ஜனவரி 08.01.2023 ஞாயிற்றுக்கிழமை சுபகிருது வருடம்

தமிழ் மாதம்- மார்கழி 24ஆம் தேதி

நாள்- மேல் நோக்கு நாள்

பிறை- தேய்பிறை

திதி

பிரதமை (காலை 07:07 வரை)

துவிதியை ஜனவரி 0 9, (காலை 9:39 வரை)

நட்சத்திரம்

புனர்பூசம் (காலை 3:08 வரை)

பூசம் ஜனவரி 9, (காலை 6:05 வரை)

நல்ல நேரம்

காலை 7:30 – 08:30 வரை

மாலை 3:30 – 04:30 வரை

கௌரி நல்ல நேரம்

காலை 10:45 – 11:45 வரை

மாலை 1:30 – 2:30 வரை

ராகு 4:30 – 6:00 வரை

குளிகை 3:00 – 4:30 வரை

எமகண்டம் 12:00 – 1:30 வரை

சந்திராஷ்டமம்- பூராடம்

ராசிபலன்



மேஷம்- எதிர்பார்த்த பணம் இன்று உங்கள் கைக்கு கிடைத்ததில்  சந்தோஷம் அடைவீர்கள்.

ரிஷபம்- உத்தியோகத்தில் தைரியமான முடிவுகளை எடுத்து பெருமை அடைவீர்கள்.

மிதுனம்- இன்று நீங்கள் செய்யும் வேலையில் வேகம் குறைந்து காணப்படும்.

கடகம்- புதிய முயற்சிகள் தள்ளி போய் முடியும்.

சிம்மம்- வெளிவட்டாரத்தில் உங்களுடைய நட்பு பெருகும்.

கன்னி- உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகளை ஏற்பீர்கள்.

துலாம்- உதவி செய்யப் போய் உபத்திரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

விருச்சிகம்- சகோதர சகோதரிகளின் மூலம் நன்மை உண்டாகும்.

தனுசு- கணவன் மனைவி இடையே சில பிரச்சனைகள் வந்து போகும்.

மகரம்- வியாபாரத்தில் எதிர்பாராத தன வரவு கிடைக்கும்.

கும்பம்- உத்தியோகத்தில்  நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

மீனம்- புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும்.



What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Padma Grahadurai

Website Admin

Recent Posts

மோடியின் பயோபிக்கில் சத்யராஜ்: பதறிப் போய் சத்யராஜ் கூறிய காரணம்

இன்று காலை முதலே இணையத்தில் ட்ரெண்டான விஷயம் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்படும் செய்தி தான்.…

5 hours ago

வெளியில் தள்ளப்பட்ட மனோஜ், ரோகிணி – சிறகடிக்க ஆசையில் அடுத்த ட்விஸ்ட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் கலந்த வாரம்…

5 hours ago

நுங்கு இனிப்பு சாதம் செய்யலாம் வாங்க!

இந்த வெயிலுக்கு நுங்கு சாப்பிடுறது ரொம்ப நல்லது. நுங்கு சீசன் இப்பதான் ஆரம்பிக்குது. இன்னும் கொஞ்ச நாள்ல ஆங்காங்கே தெருவோரத்துல…

5 hours ago

‘தலைமைச் செயலகம்’ இணையத் தொடர் விமர்சனம்

தமிழக முதல்வரான கிஷோர் மீதான ஊழல் வழக்கு கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில், தீர்ப்பு அவருக்கு எதிராக…

5 hours ago

உடலென நீ உயிரென நான்-15

15 "  சப்பாத்தி மாவு எந்த அளவு அழுத்தி பிசையுறோமோ அந்த அளவு சாப்டா வருமாம் .குலோப்ஜாமூன் மாவை அழுத்தி…

9 hours ago

ஒருவரின் இறப்புக்குப் பின்பு அவரது ஆதார் கார்டை என்ன செய்வது?

நம் நாட்டில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் முக்கியமான ஆவணங்களாக…

9 hours ago