உங்கள் அனைவரின் அன்பான ஆதரவோடு நம் தளம் வெற்றிகரமாக நடந்து வருகிறது தோழமைகளே .நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது ரீடர்ஸ்களின் எண்ணிக்கை. தொடர்ந்து வாசித்து வரும் அனைவருக்கும் நன்றி . நம் தளத்தில் எழுத விரும்புபவர்கள் வரலாம் .சிறுகதை , தொடர்கதை , கவிதை , சமையல் , சினிமா , ஆன்மீகம் என எதையும் எழுதலாம் .தளத்தில் உங்களுக்கான பக்கம் ஒதுக்கி தரப்படும் .உங்கள் மன உணர்வுகளை அங்கே நீங்கள் பதியலாம் . ஆர்வம் உள்ளவர்கள் என்னை இன்பாக்சிலோ , மெயிலிலோ தொடர்பு கொள்ளவும் .

padma.graham@gmail.com

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Padma Grahadurai

Website Admin

View Comments

  • Mam,how r u,last 3 daysn't posted.we r waiting.again any problem,daily we r for u r resent post.

Recent Posts

மகாபாரதக் கதைகள்/குடிசையை எரித்த நெருப்பு

“நிற்கின்ற தெல்லாம் நெடுமால்என்று ஓராதார் கற்கின்ற தெல்லாம் கடை” என்றார் திருமழிசை மன்னன் “பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற…

2 hours ago

காவல் தெய்வங்கள்/பறை நாச்சியம்மன்

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை, மாற்றியமைக்கப்படும் கோயில் இது. அம்பிகையின் திருவுருவும் அவ்வாறே இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகின்றது.மிகக் குறைந்த அளவே…

2 hours ago

நாள் உங்கள் நாள் (29.04.24) திங்கட்கிழமை

கௌரி பஞ்சாங்கத்துடனான நாட்குறிப்புகள் இன்று ஏப்ரல் 29.04.24 திங்கட்கிழமை குரோதி வருடம் தமிழ் மாதம் - சித்திரை 16 ஆம்…

2 hours ago

இன்றைய ராசி பலன் (29.04.24)

இன்றைய ராசிபலன் ஏப்ரல் 29, 2024, குரோதி வருடம் சித்திரை 16, திங்கட் கிழமை, சந்திரன் தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார்.…

2 hours ago

ஓ.. வசந்தராஜா..!-3

3 "ஐயோ அஸ்வினி நாம் அவனைப் பற்றி பேசியதை கவனித்து விட்டானோ? இங்கே எதற்காக வருகிறான்? நான் கீழே போய்…

13 hours ago

சென்னை டூ பாங்காக் பறக்க மீண்டும் நேரடி விமான சேவை வந்தாச்சு!

இந்தியாவின் விமான நிறுவனமான இண்டிகோ, வருகிற மே 16 முதல் சென்னை - துர்காபூர் இடையே நேரடி விமானங்களை இயக்க…

13 hours ago