வணக்கம் தோழமைகளே ,
தினமும் சந்திக்க வேண்டும் உங்களை .ஆனால்   அதிக கதைகள் இல்லை என்னிடம். ஆனாலும் பழைய கதைகளோ…
புதிய கதைகளோ தினமும் ஒரு பதிவு நம் தளத்தில் நிச்சயம் இருக்கும் .
எனது நாவல்கள் எல்லாமே தினமும் ஒரு அத்தியாயமாக தொடர்ந்து பதிவேற்றப்படும் .புதிய நாவல்கள் வழக்கம் போல் பதிப்பிக்க அனுப்ப படும் முன்பே உங்கள் பார்வைக்கு வைக்கப்படும் .
இப்போது பாதியில் நிறுத்தப்பட்ட ” கரை புரண்டோடுதே கனா ” கதை  முழுவதும் பதிவேற்றப்படும் .
” கன்னம் வைத்த கள்வனே ” முதல் பாகம் முழுவதும் பதிவேற்றப்பட்டுள்ளது .இரண்டாவது பாகம் தொடர்ந்து பதிவேற்றப்படும் .
இப்போது வெளி்வந்துள்ள ” மயங்கினேன் மன்னன் இங்கே ” நாவல் முழுவதும் பதிவேற்றப்படும் .
உங்கள் அன்பிற்கும் , ஆதரவிற்கும் மிகுந்த நன்றிகள் தோழமைகளே …
What’s your Reaction?
+1
6
+1
4
+1
3
+1
3
+1
2
+1
0
+1
1

Padma Grahadurai

Website Admin

View Comments

  • Hi mam,
    I want ur novel Malai yoram veesum kattru.pls send me .In which website I want to see ur novels

  • மயங்கினேன் மன்னன் இங்கே, நாவல் பதிவேற்றப்பட்டு இத்தளத்தில் இருக்கிறதா?

    அப்படி எனில் எவ்வாறு லிங்கை எடுத்து படிப்பது?

    • Kannan vaitha kalvanae my favourite story mam... I read in MR novels website..after tat it didn't opened..Then I again tried after long time atlast I got Ur website mam..super website..Ur stories always super.. I like Ur stories . I'm very happy to read again my story Kannan vaitha kalvanae..

  • Hi mam, I am waiting for your update daily that too after 4 clk I started to visit your site. Please update it earlier mam. I know you also may have some work. But please mam try update it earlier. Thank you.

Recent Posts

ஓ..வசந்தராஜா..!-8

8 "ஜிஞ்சர் மின்ட் ஸ்மூத்தி இன்றைய ஸ்பெஷல். சாப்பிட்டு பார்க்கிறாயா?" மிகச் சாதாரணமாக எதிரே அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தவனை பயமாக…

2 hours ago

புளிப்பு உணவுகளை பார்த்தவுடன் நம் நாக்கில் ஏன் எச்சில் சுரக்கிறது தெரியுமா..?

வாசகர்களுக்கு வணக்கம்..! இன்று நாம் நம் பதிவின் வாயிலாக ஒரு சுவாரஸ்யமான தகவலை பற்றி தான் பார்க்க போகின்றோம். பொதுவாக…

2 hours ago

அரண்மனை 4: படம் எப்படி இருக்கு?

தங்கையின் மரணத்தில் சந்தேகும் கொள்ளும் அண்ணன், கொலைக்கான காரணத்தை கண்டுபிடிப்பதே இந்த அரண்மனை 4. சென்னையில் வக்கீலாக இருக்கும் சரவணனுக்கு…

2 hours ago

வாழைக்காய் பக்கோடா

மாலை வேளையில்  குழந்தைகளுக்கு அவர்களின் பசியை போக்கும் வகையிலும், விரும்பி சாப்பிடக்கூடியவாறும் ஒரு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? எப்போதும்…

2 hours ago

அர்ஜூனரு வில்லு பாடலில் நடந்த சுவாரசியம் … இயக்குனர் தரணி!…

நடிகர் விஜய் நடிப்பில் மிகப்பெரிய ஹிட் திரைப்படமான கில்லி   ரீ- ரிலீஸ் பிறகு பல விஷயங்கள் வைரலாகி வருகிறது.…

6 hours ago

மண் இல்லாமல் கொத்தமல்லி செடி வளர்க்கலாம் அதுவும் 5 நாளில்!

நமது வீட்டிற்கு தேவையானதை நாமே தயாரிப்பது சிறந்தது. உயர்ந்து வரும் விலைவாசி காரணமாக நமக்கு தேவையான காய்கள் மற்றும் கீரைகளை…

6 hours ago